Fri. Jul 19th, 2019

myinfozon

Malaysia Indians Complete Information Database

ZAKIR NAIK NEWS & ISSUES

3 min read

28/06/2019 – FRIDAY

சாக்கிர் நாயக்கை,  இந்தியாவுக்கு அனுப்பப் போவதில்லை என்பதில் மலேசிய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக சைபூடின் தெரிவித்தார்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2216368225320504

14/6/19

11/6/19

10/6/19

9/6/19

14/5/19

5/5/19

4/5/19

14/3/19

13/3/19

11/3/19

20/1/19

10/1/19

15/7/18

13/7/18


Subash Chandrabose Arumugam Pillai shared a link.

Admin · July 13 at 12:51 PM Here the proof. India already requested Malaysia. What is your excuse now Tun? உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இப்பொழுது பொய் சொல்வது யார்? · Provide translation to English

indianexpress.com India says it has made a formal request for extradition of Islamic preacher Zakir Naik


Subash Chandrabose Arumugam Pillai shared a link.

Admin · July 13 at 2:27 PM I see Professor Ramasamy can become a good minister comparing YB Kula. Both from DAP but Ramasamy being more aggressive. We don’t need soft Minister who will become yes man eventually to Government. திரு குலசேகரன், பாருங்கள். உங்கள் சக கட்சி தலைவர் உங்களை விட மிகவும் உறுதியாக இருக்கிறார். அவரையாவது அமைச்சராக நியமிக்கப் பட்டிருந்தால் எப்போதோ இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். · Provide translation to English

malaysiakini.com India sudah buat permohonan rasmi usir Zakir, kata Ramasamy


Subash Chandrabose Arumugam Pillai shared a link.

Admin · July 13 at 12:14 PM YB, how many times India must file a case and request Malaysia to send him back? திரு குலசேகரன், உங்கள் பேச்சில் நிதானத்தை பார்க்க முடியவில்லையே. ஒரு நாளைக்கு ஒரு கதையாக இருக்கே. · Provide translation to English

freemalaysiatoday.com Zakir Naik’s fate not for one man to decide, says DAP minister Kulasegaran says it is for the courts to decide, and any formal extradition…


12/7/18


11/7/18Oh My Indian

July 11 at 3:06 PM · (English translation is given below) ஹிண்ட்ராஃப் இயக்கம் ஜாகிர் நாயக் வருகையை கடுமையாக எதிர்த்து வந்துள்ளது, ஆனால் அண்மைய காலமாக ஹிண்ட்ராஃப் அமைதி காத்துவருகிறது. இது குறித்து ஓ மை இந்தியன், ஹிண்ட்ராஃப் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியது. அவர்கள் வழங்கிய பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதில்: கடந்த ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஜாகிருக்கு பாரிசான் அரசாங்கம் நிரந்த குடியுரிமை வழங்கியதற்கு எதிராக வழக்கு ஒன்றை ஹிண்ட்ராப் மேலும் 18 பேருடன் இணைந்து தாக்கல் செய்துள்ளது. ஜாகிர் மீது பண மோசடி மற்றும் தீவிரவாத செயல்பாடுகள் குறித்த குற்றசாட்டுக்கள் உள்ளது குறிப்படத்தக்கது. அது மட்டுமின்றி மற்ற மதங்களை அவர் அவதூறாக பேசி அவமதிக்கும் போக்கும் இந்நாட்டில் வசிக்க அவர் தகுதியற்றவர் என்பதை புலப்படுத்துகிறது. உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், ஹிண்ட்ராஃப் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஹிண்ட்ராப் நீதிமன்றத்திற்கு வெளியில் விவகாரம் பற்றிப் பேசக்கூடாது, இது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் (sub judice -நீதித்துறை கருத்தில் கொண்டு, பிற இடங்களில் பொது விவாதத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது). பின் குறிப்பு.: நாம் புதிய மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது பிரச்சனைகளை நமது நாடாளுன்ற உறுப்பினர்கள் மூலம் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த பிரச்சினையை களைய ஒவ்வொருவரும் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்வது சிறந்தது, மேலும் அனைத்து மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். —————————————————————————————————— Hindraf was the most vocal critic of Zakir Naik, but now, we don’t hear anything from them on this matter. Below is the answer ‘Oh My Indian’ got from an Hindraf office bearer. Answer: Hindraf and 18 others filed a case in Jalan Duta High court to quash the permanent residence status given to Zakir Naik by former Government for his alleged terrorism related activities and money laundering. He has also insulted other religions and thus is not a desirable person. The case has been struck out but we have appealed it to the Court of Appeal and the case is pending. Therefore Hindraf should not speak on the matter outside court especially in the public domain as it would then be Sub-Judice. (under judicial consideration and therefore prohibited from public discussion elsewhere). P. S.: The public is best advised to ask their respective Members of Parliament to raise the issue with the government as we live in New Malaysia and all should take responsibility for the safety, security and unity of all Malaysians.

Image may contain: 1 person, beard

Myinfo Zon LikeShow more reactions CommentShare


Subash Chandrabose Arumugam Pillai shared a link to the group: Malaysian Indian Action Team. July 11 at 11:52 AM Here some of the actions by MIC against Zakir Naik in past Government. Hoping New Government representatives to voice out something similar to this. That would… See More

thestar.com.my MIC Youth: Help stateless Indians instead of Zakir Naik – Nation | The Star Online


10/7/18


  Thank you New Malaysia! Previous Government gave him PR. New Government given him land and TV Channel. What a great disappointment PH! முன்னாள் அரசாங்கம் PR கொடுத்தது. இன்றைய அரசாங்கம் வாழ்வதற்கு நிலமும் தினமும் மக்களிடையே வெறுப்பையும் உண்டாக்க தொலைக்காட்சி அலைவரிசையும் கொடுத்திருக்கும் போது, என்னவென்று சொல்வது? உச்சி குளிரவில்லை? எங்கே போனது நம்பிக்கை கூட்டணி போராட்டங்கள்? https://m.republicworld.com/…/malaysia-rewards-controversia…

Image may contain: 1 person, beard and text

LikeShow more reactions CommentShare26


09/06/18

23/5/18

20/5/18

07/03/2018
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.