Paramapatham The Movie

7/5/19

6/5/19

2/5/19

17/4/19

16/4/19

15/4/19

14/4/19

24/3/19

15/3/19

11/3/19

10/3/19

9/3/19

21/2/19

15/2/19

12/2/19

03/02/19

31/1/19

21/1/19

20/1/19

9/1/19

3/1/19

1/1/19

26/12/18

25/12/18

15/12/18

14/12/18



” பரமபதம் “

100 மணி போராட்டத்தின் இரகசியம்.

பழம்பெரும் விளையாட்டுகளில் ஒன்றான பரமபத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் மலேசிய தமிழ்த் திரைப்படம் ‘பரமபதம்’. இளம் சகோதர இயக்குநர்கள் விக்னேஷ் பிரபு – தனேஷ் பிரபு ஆகியோர் இந்தப் படத்தை இயக்குகின்றனர். படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். திகில், பரபரப்பு, மர்மம், பிரள்வு என பல கோணங்களில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பரமபதத்துடன் 100 மணி நேரம் போராடும் கதையே ‘பரமபதம்’. அதாவது 4 நாள் 4 மணிநேரத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களை இரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பை முடித்து, அடுத்தாண்டு இறுதிக்குள் இத்திரைப்படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வரும் பெரும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இத்திரைப்படம் அடுத்த வருடம் தொடக்க காலாண்டில் திரைக்கு வரும். காத்திருங்கள். அன்புடன், முனைவர். இரா. இலட்சப்பிரபு PhD தயாரிப்பாளர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *