PAKATAN HARAPAN – NEWS & ISSUE 1 (MAR 2018 – JULY 2019)

31/7/2019 – WEDNESDAY

வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை!

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2238239896466670


30/7/2019 – TUESDAY

“5 ஆண்டு தவணை முடியும் வரையில் மகாதீர் பிரதமராக இருக்கட்டும்!”-அஸ்மின்

Azmin sokong Tun M pimpin negara hingga akhir penggal

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2237291776561482

https://www.facebook.com/myinfozon/posts/2237278883229438


29/7/219 – MONDAY

ரோஹிங்யாக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்; அல்லது தனி நாடு வேண்டும்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2237267239897269


29/7/2019 – MONDAY

“அறிவியல் துறையில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திறமை வெளிப்பட வேண்டும்!”- அமைச்சர் பொன். வேதமூர்த்தி

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2237265936564066


26/7/2019 – FRIDAY

நம்பிக்கைக் கூட்டணி இளைஞர்களை சந்தித்தார்! – பொன்.வேதமூர்த்தி

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2234781160145877


21/7/2019 – SUNDAY

அடுத்த பிரதமர் யார்?

மேலும் படிக்க:
https://www.facebook.com/photo.php?fbid=2232167297073930&set=pcb.2232167430407250&type=3&theater


19/7/2019 – FRIDAY

8 ஆவது பிரதமராக பதவியேற்க போதுமான ஆதரவைப் பெற்றிருக்கிறேன்- அன்வார் !

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2229979470626046


14/7/2019 – SUNDAY

மாண்புமிகு தேசிய ஒற்றுமை, சமூகநலத்துறை அமைச்சர் செனட்டர் பி.வேதமூர்த்தியுடன் கலந்துரையாடல்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2228180587472601


06/07/2019 – saturday

வேதமூர்த்தி சாதித்தது என்ன?

மேலும் படிக்க:
https://www.facebook.com/photo.php?fbid=2222264131397580&set=pcb.2222264308064229&type=3&theater


05/07/2019 – FRIDAY

இந்தியர் நலன் காக்க சிறப்பு குழு – வேதமூர்த்தி

மேலும் படிக்க:
https://www.facebook.com/myinfozon/posts/2221164348174225


02/07/2019 – TUESDAY

இந்திய சமுதாயத்திற்காக வெ.20 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது- சிவகுமார்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2221139721510021


13/6/19

11/6/19

9/6/19

20/5/19

25/4/19

24/4/19


தமிழில் பேசுவது தேசக் குற்றமா? அமைச்சருக்கு ஊடகவியலாளரின் திறந்த மடல்!
Aeganஏப்ரல் 24, 20194090

மக்களின் ஆதரவோடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய இந்திய அமைச்சர்களே சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் உறுப்பினர்களே, நீங்கள் மூவின மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதி. வெறும் மலாய் அல்லது ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டும் அல்ல.
ஓட்டு கேட்கும்போது மட்டும் வாய் நிறைய தமிழன், இந்தியர் என்று பேசுவிட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழ் வானொலி தொலைக்காட்சி செய்திகளுக்காக தமிழில் பேசுங்கள் என்று கேட்டால் செய்தியாளர்களை அவமதிக்கின்றீர்கள். இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. இதில் நான் நேரடியாக தொடர்புடையர் அல்ல. ஆனால் பல முறை செய்தியாளர்கள் பலரின் ஆதங்கத்தை கேட்டு இதனை எழுதுகின்றேன்.
இந்த அரசாங்கம் தொடங்கி எத்தனையோ விவகாரங்களில் இது போன்று நீங்கள் நடந்து கொண்டிருக்கின்றீர்கள். யார்? எவர் என்று? உங்களின் பெயரைக் இங்கு குறிப்பிட்டால் சமூக வலைத்தளங்களில் மக்கள் மொய்த்து வாரி எடுத்துவிடுவார்கள் என்பதை எச்சரிக்கையோடும் பணிவோடும் இங்கு பதிவு செய்கிறேன்.
ஆங்கிலத்தில் பேசுவிட்டு மீண்டும் தமிழில் அதனை சொல்வதற்கு அப்படி என்னய்யா பிரச்சனை உங்களுக்கு. உங்கள் செய்திகளை வெளியிட தமிழ் தொலைக்காட்சி, வானொலி செய்திகள், பத்திரிகைகள் வேண்டும், உங்கள் புகழ் பற்றி பேச வேண்டும். ஆனால் உங்களுக்காக வாக்களித்த தமிழ் மக்களுக்காக தமிழில் பேச மட்டும் கஷ்டம். நீங்கள் ஒரு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றீர்கள் பொதுவான ஒரு மொழியில் விளக்கம் தருவது நன்று.
அதன் பிறகு இந்திய சமுதாயத்திற்காக அந்த விளக்கத்தைச் செய்தியாளர்களிடம் கூறினால் அதனை தமிழ் ஊடகங்களில் ஒளி/ ஒலியேற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் மக்களையும் சென்று சேரும். அது எங்களின் பணி. நாங்கள் உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் அல்ல நீங்கள் மறுத்து விரட்டி விடுவதற்கு.
ஒரு நடுநிலை செய்தியாளராக சொல்கிறேன், முந்தைய ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த இந்திய தலைவர்களும் இவ்வாறு நடந்துக்கொண்டதில்லை. மக்களால் வந்த உங்களை நாங்கள் மதிக்கின்றோம் ஆனால் மக்களிடம் உங்களைக் கொண்டு செல்லும் எங்களை பெரும்பாலன நேரங்களில் நீங்கள் மதிப்பதில்லை.
அது என்ன, கோபிந் சிங் தமிழிலா பேசுகின்றார்? நான் தமிழ் பேச வேண்டுமா என்ற நக்கல் உங்களுக்கு? அவருக்கு தாய்மொழி தமிழ் அல்லவே. மாண்புமிகு அமைச்சரே வேடிக்கை பாருங்கள் விதி உங்களை எப்படி தமிழில் பேச வைக்கிறது என்று.
பி.கு : ஒரு செய்தியாளராக தைரியமாக என் பெயரை இங்கு பதிவு செய்ய இயலும். ஆனால் என்ன செய்வது? அதிகாரம் எதுவரை பாயும் என்பது தெரியாது என்பதால் நலன் விரும்பிகளின் ஆலோசனைக்கு ஏற்ப பெயரின்றி முடிக்கின்றேன்…
ஒரு இந்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழ் பேச மறுத்து அங்கிருந்த ஊடகவியலாளர்களை விரட்டும்  விதமாக பேசியது குறித்த அநேகன் வாசகரான ஒரு ஊடகவியலாளர் இந்த செய்தியை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இருந்தார்.
இந்த செய்தி கிடைத்த அடுத்த கணமே யார் அந்த இந்திய அமைச்சர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். தமிழ் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் உங்களை அணுகும் போது என்னை எந்த பிரச்சனையில் மாட்டி விடுவதற்காக கேள்வி கேட்கிறீர்கள் என நீங்கள் கேட்டதும் எங்கள் காதுகளில் விழுந்தது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சிகள் குறித்து நீங்கள் செய்தியை வெளியிட வேண்டும் என்பதற்காக எங்களை தொடர்பு கொண்டீர்கள். என் செய்தியை வெளியிட மாட்டீர்களா என்று தொலைபேசி மூலமும் அழைத்து கேட்டதுண்டு. பல தமிழ் பத்திரிக்கைகள் உங்களது செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டார்கள்.
ஆனால் இன்று தமிழ் ஊடகத்திலிருந்து தள்ளி நிற்பதையே நீங்கள் அதிகமாக விரும்புகிறீர்கள். மேடைகளில் பேசும் பொழுது இந்தியன் தமிழன் எனக் கூறுவது முக்கியம் அல்ல உங்களது செய்திகள் தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும் என நினைக்கும் ஊடகவியலாளர்களை மதிக்க வேண்டிய மாண்பும் மாண்புமிகு அமைச்சர் எடுக்க வேண்டும். அமைச்சர் என்பதையும் தாண்டி ஒரு இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி என இந்த சமுதாயம் உங்களை பார்க்கின்றது. அந்த நம்பிக்கையை சீர்குலைத்து விடாதீர்கள்.

23/4/19

22/4/19

21/4/19

20/4/19

19/4/19

16/4/19

15/4/19

11/3/19

10/3/19

2/3/19

20/2/19

14/2/19

26/1/19

23/11/18

21/11/18

13/11/18

12/11/18

11/9/18

29/10/18

16/09/2018

12/09/2018

18/08/2018

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய ஒற்றுமை, சமூக மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் மற்றும் துணையமைச்சருடன் சமய புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான குழு (Jawatankuasa Mempromosikan Persefahaman Dan Keharmonian Di Antara Penganut Agama (JKMPKA) இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியது.
புத்ராஜெயாவில் நடந்த இந்த சந்திப்பில் துறையின் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கலந்து கொண்டார். இதில் JKMPKA-வின் உறுப்பினரும் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவருமான டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்னும் கலந்து கொண்டார்.

15/7/18

11/7/18

11/6/18

26/5/18

20/05/18

19/5/18

27/3/18
 

16/03/18

6/3/18