Thu. Feb 27th, 2020

myinfozon.com

Malaysia Indians Complete Information Database

PAKATAN HARAPAN – NEWS & ISSUE 3 (JAN 2020 – MARCH 2020)

2 min read

02/02/2020 – SUNDAY

“நவம்பரில் மகாதீர் பதவி விலகவில்லையென்றால், தம் பெயருக்கு அவரே களங்கம் ஏற்படுத்திக் கொள்வார்!”- சிவநேசன்
February 1, 2020

கோலாலம்பூர்: நவம்பரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சமாநாட்டிற்குப் பின்னர் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தம் பதவியினை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்காவிட்டால் அவரது பெயருக்கு அவரே களங்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்று பேராக் மாநில ஜசெக மத்தியக் குழு உறுப்பினர் டத்தோ ஏ.சிவநேசன் கூறினார்.
Read More

18/1/2020 – SATURDAY

சீர்த்திருத்தங்களை செய்யாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் அம்பிகா எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 18 – சில முக்கிய சீரமைப்பு நடவடிக்கைகளை ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தாவிட்டால் மீண்டும் தெரு போராட்டம் வெடிக்கும் என பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார், இவ்வாண்டு ஜூன் மாத்திற்குள் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுதினார்.
Read More


18/01/2020 – SATURDAY

This is not the time to discuss power transition, says Azmin
Bernama -January 18, 2020 12:08 AM

Economic Affairs Minister Mohamed Azmin Ali says political stability and proper administration of the country are important to boost investor confidence.
KIMANIS: PKR deputy president Mohamed Azmin Ali said now is not the time to discuss the power transition involving the prime minister as all Pakatan Harapan (PH) leaders should focus on developing the nation for the well-being of the people.
Read More


17/01/2020 – friday

பிரதமர் பதவி மாற்றம்: தேதியை நிர்ணயுங்கள்
By admin -January 17, 20200

பிரதமர் பதவிக்கான அதிகார மாற்றத்திற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் ஒரு தெளிவான தேதியை நிர்ணயிக்க வேண்டும் என ஜசெக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.
Read More


10/01/2020 – FRIDAY

மகாதீர் சுய விருப்பத்தோடு பதவியை ஒப்படைக்க வேண்டும்- ரபிஷி ரம்லி
Read More


03/01/2020 – FRIDAY

2020 is a good year for a handover, the sooner the better
P GUNASEGARAM
Published: Jan 3rd, 2020 | Modified: Jan 3rd, 2020

https://www.facebook.com/myinfozon/posts/2374223602868298


03/01/2020 – FRIDAY

Take a chill pill on racism, religion, Harapan told
Susan Loone
Published: Jan 3rd, 2020 | Modified: Jan 3rd, 2020

https://www.facebook.com/myinfozon/posts/2373426299614695


02/01/2020 – THURSDAY

“அடுத்த பிரதமர் யாரென்பதை தீர்மானிக்கும் உரிமை மகாதீருக்கு இல்லை!”- பெர்சே
January 2, 2020

https://www.facebook.com/myinfozon/posts/2372638619693463

2/1/2020 – thursday

*Tamatkan projek taikun YTL 1BestariNet isu utama Dr Maszlee diarah letak jawatan Menteri KPM?*

https://www.facebook.com/myinfozon/posts/2373287016295290

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.