மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் / MALAYSIAN TAMIL WRITERS ASSOCIATION / PERSATUAN PENULIS-PENULIS TAMIL MALAYSIA

23/11/2019 – saturday

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் ஏடி மூவீஸ் ஆதரவில் 23 மற்றும் 24 நவம்பர் 2019 தேதிகளில் பிரிக்பீல்ட் விவேகானந்தா இடைநிலை பள்ளியில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடைபெற்றது. இந்தியாவில் பிரபலமான தமிழ் பாடலாசிரியரான சினேகன் பங்குபெற்றவர்களுக்கு பயிற்சியளித்தார். 24/11/2019 பயிலரங்கு புகைப்படங்கள்.

for more info:
https://www.facebook.com/myinfozon/posts/2332358723721453


11/11/2019 – MONDAY

மலேசியத் தமிழ் வளர்ச்சிக் கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க உதவித் தலைவர் திருமதி பொன் கோகிலம் அவர்களுக்கு “தமிழ்த்தாய்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது. மலேசியத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினருக்கு நன்றி

FOR MORE INFO:
https://www.facebook.com/photo.php?fbid=155814422293257&set=a.124717775402922&type=3


4/5/19


நேதாஜி அரங்கில் இலக்கியச் சாறல்

மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சி.கி.தேவமணி, உதவித் தலைவர் டத்தோ த. மோகன், கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், முன்னாள் தலைவர் மன்னர் மன்னன், சமூகவாதி ரெ.கோ.ராசு, மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன், பொறுப்பாளர் தமிழழகன், கலை இயக்குநர் விஜயசிங்கம், மஇகா உலு சிலாங்கூர் தொகுதித் தலைவர் கு.பாலசுந்தரம், செர்டாங் தொகுதித் தலைவர் டத்தோ இரவி, மஇகா சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவர், காப்பார் தொகுதித் தலைவர், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பெ.மு.அன்பு இதயன், ‘கலைவாணி’ அன்புச்செல்வி, கவிஞர் ப.இராமு, அ.பிரகாஷ் ராவ், ஞான சைமன், எஸ்.ஐ.சத்திய சீலன் உட்பட ஏராளமான பிரமுகர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்ட இந்த இலக்கிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக எஸ்.பி.மணிவாசகம் பங்காற்றினார்.





கடந்த அறுபது ஆண்டுகளாக நாட்டில் தமிழ் இலக்கியப்பணி ஆற்றிவரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து சேவையாற்ற வரும் 22/02/2017ஆம் நாள் புதன்கிழமை இரவு 7.30மணிக்கு பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
10 அழைப்பிதழ்கள் கொண்ட ஒரு மேசைக்கான தொகை 1000ரிங்கிட். ஓர் அழைப்பிதழ் 100ரிங்கிட்.
மன்னர் மன்னன் மருதை
Mannar Mannan Maruthai
தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அலைபேசி:013-3417389 CIMB: 8000183518 (பணத்தைச் செலுத்தி நகல் அனுப்புக)


மலேசியத் தமிழ் எழுத்தாள்ர் சங்கம்,
MALAYSIAN TAMIL WRITERS ASSOCIATION,
NO: 21B, JALAN MURAI DUA,
BATU COMPLEX,
OFF BATU 3, JALAN IPOH,
51200 KUALA LUMPUR:
TEL/FAX : 006 03 62504544
EMAIL: rajlaavan_83@yahoo.com

Web: http://www.malaysiantamilwriters.com/

PRESIDENT MR. P. RAJENDRAN RC 27-3 (SURIYA 3) RIVERCITY CONDO, BATU 3, JALAN IPOH 51200 KUALA LUMPUR H/P: 0133609989 Email : rajlaavan_83@yahoo.com DEPUTY PRESIDENT DR.RE.KARTHIKESU.K.M.N NO: 33, JALAN 5/31 46000 PETALING JAYA SELANGOR Email: karthigesur@gmail.com H/P : 0194142330 DEPUTY SECREATARY Miss K.S SENBAKAVALLY 516, TMN TUN SAMBANTHAN, 31100 SUNGAI SIPUT (U), PERAK DARUL RIDZUAN H/P: 0125395048 Email : ksvally@yahoo.com VICE PRESIDENT DR. SABABATHY.V. BT 2-18, PRIMA 16, CHAPTER 11, NO.2, JALAN 16/18 46350 PETALING JAYA Email: sabavenu@um.edu.my H/P: 0126754709 VICE PRESIDENT DR.MULLAI RAMAIAH NO:161-12, SRI WANGSARIA JALAN ARA, BANGSAR, 59100 KUALA LUMPUR Email: mullairamaiah10@hotmail.com H/P : 0123180874 SECRETARY MR.A.GUNANATHAN NO:25, JALAN BENDAHARA 10/2 BENDAHARA VILLA 45000 KUALA SELANGOR Email:gmala70@gmail.com H/P: 0122668416 TREASURER MR.SIMON GNANAMUTHU NO: 25, JLN 52/1, TMN DESA JAYA, 52100 KUALA LUMPUR Email: simonjes@tm.net.my H/P : 0192249844 DEPUTY TREASURER MRS.JAMUNAH PONNIAH NO: 53, JALAN TAMAN MELATI 3, TAMAN MELATI 53100 KUALA LUMPUR Email: sujam87@yahoo.com.my H/P : 0164215142 COMMITTEE MEMBERS 1. MR.SUBRAMANIAM.A.R NO:5, JALAN 8, TAMAN SELAYANG 68100 BATU CAVES, SELANGOR H/P: 0133323142 2.MR. PANNIRSELVAM.K. NO: 9, JLN SRI TANJUNG 13, TAMAN SRI TANJUNG 43500 SEMENYIH, SELANGOR H/P: 0123056799 3. MR.M.SUBRAMANIAM (GAWRI SARVESAN) NO. 1, BLOK CEMPAKA DESA 288 APARTMENTS 68000 AMPANG, SELANGOR Email: gaurisarvesan@gmail.com H/P : 0123870107 4. MR. SUNDAR RAJ.K. 145A,JLN SULTAN ABDUL SAMAD, 50470 KUALA LUMPUR Email : sundarrajks@yahoo.com H/P: 0122092516 5. MR. KRISHNAN.U. NO:03-05-14, JALAN SAN PENG 55200 KUALA LUMPUR H/P: 0146409326 6. MISS ASHA KUMARAN RC 27-3 (SURIYA 3) RIVERCITY CONDO, BATU 3, JALAN IPOH 51200 KUALA LUMPUR H/P: 0162448981 Email : ashakumaran05@gmail.com 7.MR.JOSEPH SEBASTIAN PPR BLOK A-1-20, KG.MUHIBBAH, BATU 61/2 JLN PUCHONG, 58200 KUALA LUMPUR H/P: 0176918497 8.MR.I.S.SATHIASEELAN NO:21, J18, KAWASAN A RUMAH PANJANG JINJANG UTARA 52000 KUALA LUMPUR H/P: 0133336665 Email : seelan3009@gmail.com 9.MR. CHANDRAKANTHAM.PA. NO.7, JALAN MANGGA KAMPUNG KASIPILLAY, JLN IPOH, 51200 KUALA LUMPUR H/P: 0133045694 Email : pskantham@gmail.com 10.MR. MOHANAN PERUMAL RC 27-3 (SURIYA 3) RIVERCITY CONDO, BATU 3, JALAN IPOH 51200 KUALA LUMPUR H/P: 0177008189 Email : m.osai.mohan@gmail.com 11.MR. V.M. ARCHUNAN NO. 36/1B, DESA LATANIA 40470 SHAH ALAM SELANGOR H/P: 0126152537 Email : arunveloo@yahoo.com 12. MR. V.THAMASEGARAN.,SSA NO: 15, JALAN 24/28A, 41300 SHAH ALAM, SELANGOR H/P: 0162612214