Malaysian Indian Congress (MIC)

29/8/2019 – THURSDAY

*தேசிய ரீதியில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க பக்காத்தான் அரசாங்கம் முன்வருமா? – ம.இ.கா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் கேள்வி*

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2258067324483927


23/8/2019 – FRIDAY

PERHIMPUNAN AGUNG MIC KE 73

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2249523882004938:17


16/8/2019 – FRIDAY

Hormati Rintihan Rakyat, Ketua Pemuda MIC Seru Tun Dr M

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2249105652046761


29/7/2019 – MONDAY

KONVENSYEN PERGERAKAN WANITA, PEMUDA, PUTERA, PUTERI MIC 2019 @ Seri Pacific Hotel, KL
27 Julai 2019 (10 pagi – 6ptg)

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2236800166610643


29/7/2019 – MONDAY

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாஸ் பாதுகாக்கும்!

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2236800003277326


29/7/2019 – MONDAY

ஜோகூர் மாநிலத்தின் நான்கு இளைஞர்களுக்கு சிறந்த சேவை விருது.

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2236739049950088


27/7/2019 – SATURDAY

பிச்சை எடுக்குமாம் பெருமாள் அதை பிடுங்கி…. அரசாங்கத்தை விமர்சித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2236610523296274


20/7/2019 – saturday

5th international day of yoga by MIC Youth

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2230629273894399


16/7/2019 – TUESDAY

MIC not worried about Waytha Moorthy’s new party, says Vigneswaran

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2228176410806352


16/7/2019 – TUESDAY

Pemuda MIC membuat laporan SPRM terhadap penyelewengan dana SEDIC

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/222809727414759905/07/2019 – FRIDAY

நம்பிக்கைக் கூட்டணியில் இந்தியர்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் இல்லை! -டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2221089131515080


25/06/2019

Representatives from Pemuda MIC and Wanita MIC met Pengarah Bahagian Keselamatan and Passport Datuk Mohd Zulfikar & Pengarah Imigresen Negeri Pahang Tuan Hatta and clarified the pottu issue which went viral recently.

For more info:
https://www.facebook.com/myinfozon/posts/2214026308888029


11/6/19

10/6/19

9/6/19

3/6/19

மஇகாவின் சொத்துகள் மீட்கப்பட வேண்டும்!- பினாங்கு மாநில மஇகா

கோலாலம்பூர்: மஇகாவின் சொத்துகளாக விளங்கும் டேப் கல்லூரி, கேபிஜே கூட்டுறவுக் கழகம், சமூக வியூக அறவாரியம், மாஜு கல்வி மேம்பாட்டுக் கழகம், சமூக மறுவாழ்வு அறவாரியம், கோப்பராசி டிடேக் கல்வி கூடுறவுக் கழகம், நேசா  பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் ஆகியவை மீண்டும் மஇகாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற பரிந்துரையை பினாங்கு மாநில மஇகா கருத்துரைத்துள்ளது.

கடந்த காலங்களில் இவை அனைத்தும் இந்திய மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நல மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதாகும் என மாநில பேராளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தனித்தனியே இவை அனைத்தும் இயங்குவதை விடுத்து, மஇகா தலைமையகத்தின் கீழ் ஒன்றாக இயங்குவது சிறப்பானதாக இருக்கும் எனக் கூறப்பப்டுகிறது. இதன் மூலமாக தவறான செயல்கள் மற்றும் மோசடிகளை தவிர்க்கலாம் எனவும் அக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் மஇகாவின் புதிய தலைவராக பதவியேற்ற டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகாவின் சொத்துகள் அனைத்தும் மீண்டும் மீட்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

https://selliyal.com/archives/186199


31/5/19

5/5/19

4/5/19

2/5/19

24/4/19

21/4/19

18/4/19

14/4/19

24/3/19

15/3/19

9/3/19

22/2/19

20/2/19

17/2/19

14/2/19

02/02/19

20/1/19

18/1/19

10/1/19

9/1/19

15/12/18

12/12/18

4/12/18

27/11/18

21/11/18

19/11/18

15/11/18

12/11/18

29/10/18

02/10/18

16/09/2018

18/08/2018

15/7/18

20/5/18

28/3/18

“ஆலய சீரமைப்புகளைத் திட்டமிட்டு செயல்படுத்துங்கள்” – டாக்டர் சுப்ரா வேண்டுகோள்

இந்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய ஆலயங்களை நிர்மாணிக்கவும், பழைய ஆலயங்களை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளவர்கள் அதற்கான பணியைத் தொடங்குவதற்கு முன்னர் தங்களது நிதி நிலை குறித்து பல முறை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியமாகும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.


Datuk Seri Dr S.Subramaniam added 16 new photos.Yesterday at 10:06am ·  சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு மாநிலத்திலுள்ள அனைத்து ம இ கா தலைவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். நாட்டின் அடுத்தப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்ப்படுவதால் ம இ கா தலைவர்கள் கட்சியின் வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ கேட்டுக் கொண்டார். சிலாங்கூர், ஷாஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் கலாசார மையத்தில் சிலாங்கூர் மாநில ம இ காவின் 71வது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து ஆற்றிய உரையில் சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார். ம இ கா பாரம்பரிய அடிப்படையில் சிலாங்கூரில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகளிலும், மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். அதனை யாருக்கும் கட்சி விட்டுக் கொடுக்காது. சிலாங்கூரில் மற்ற உறுப்புக் கட்சிகள் வெற்றிப்பெற்று ம இ கா மட்டும் தோல்வியுற்றால் அது கட்சிக்கு மிகப் பெரிய தோய்வாக அமைந்துவிடும் என டத்தோஸ்ரீ நினைவுறுத்தினார். இந்தியர்கள் இன்று எதிர்நோக்கிவரும் சில இன்னல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டட சில முடிவுகளே காரணங்களாகும். எனவே, வருங்கால சந்ததியினரைக் கருத்தில் கொண்டு ம இ கா தலைவர்கள் இனி முக்கிய முடிவுகள் எடுப்பது அவசியமாகும் என டத்தோஸ்ரீ மேலும் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (27 ஆகஸ்ட் 2017) நடைபெற்ற மஇகா சிலாங்கூர் மாநிலப் பேராளர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிகள் வசமிருந்து கைப்பற்றும் தேசிய முன்னணியின் திட்டத்திற்கு மஇகா முக்கிய பங்காற்ற முடியும் எனத் தெரிவித்தார். இதற்குக் காரணம் சிலாங்கூரில் உள்ள சுமார் 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பதால், அந்த இந்திய வாக்குகளை மஇகா கவர முடியும் என்றும் டாக்டர் சுப்ரா கூறினார். இந்திய வாக்குகளைக் கவருவதற்கான அரசியல் ஆற்றலும், கட்சிக் கட்டமைப்பும் மஇகாவுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார். சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் வெற்றி கொள்வதற்கான கடமையும் பொறுப்பும் மஇகாவுக்கு இருக்கிறது என்றும் அவர் சிலாங்கூர் மாநிலப் பேராளர்களிடம் தெரிவித்தார். இன்றைய பேராளர் மாநாட்டில் ம இ காவின் மத்திய செயலவை உறுப்பினர்களோடு, கிளைத் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
https://www.flickr.com/photos/140741857@N06/31590479632/in/dateposted/
https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D1174922039242553%26id%3D933235133411246%26substory_index%3D0&width=500Dengan ini, kami menjemput warga artis seni & hiburan serta pengiat pengurusan acara seperti  fotografi & videografi bagi menghadiri taklimat aplikasi bantuan kewangan TEKUN serta myipo             ( trademark registration).

TAKLIMAT TEKUN & myipo (Free Trademark Registration)

Tarikh : 29hb Jun 2016 (Wednesday)
Masa : 8pm

Alamat : Level 7, MIC HQ

Anjuran: Biro Kebudayaan & Kesenian Pemuda Mic &  Pertubuhan Artis Artis India Malaysia

Bagi mereka yang berminat Sila DAFTAR nama anda secepat mungkin. Tempat duduk terhad.

MG Vijai +60126792930
San +60163201635
Vijay Emergency +60123880587


MIC President, YB Datuk Seri Dr S Subramaniam cordially invites  all MIC and NGO leaders to a Tamil Literary Talk (Naam Enge Pogirom) by His Holiness Tavathiru Kundrakudi  Ponambala Adigalar on 3/5/2016 (Tuesday) @5.30 pm at Auditorium Tan Sri Soma , Wisma Tun Sambanthan . This program  supported by National Land &Finance Cooperative Society.


Address: Headquarters, 6th floor, Menara Manicavasagam, No.1 , Jalan Rahmat, 50350 Kuala Lumpur, MALAYSIA
Phone: 03-4042 4377 / 4042 4540 Fax: 03- 4042 7236 E-Mail: support@mic.org.my
Web: http://www.mic.org.my/