MALAYSIAN INDIAN ARTIST / ENTERTAINMENT NEWS ( 2020)


15/03/2020 – SUNDAY

Ipoh Makkale! Athaiyum Thaandi #Punithamaanathu team is coming to LFS Seri Kinta today for 9.15pm show. See you all there!.

https://www.facebook.com/myinfozon/posts/2438952293062095


11/03/2020 – WEDNESDAY

Vaanga Pesalaam Interview with AT Movies Ponmana Selvi Dato Athy about Athaiyum Thaandi #Punithamaanathu movie.

AT Movies Dato Athy presents Athaoyum Thaandi #Punithamaanathu directed by Viknish Lokarag Asokan is set to release in cinemas from 12th March 2020

https://www.facebook.com/myinfozon/posts/2435777820046209


04/03/2020 – sunday

ஏதி மூவீஸ் பொன்மனச் செல்வி டத்தோ ஏதி தயாரிப்பில் விக்னேஷ் லோகராஜ் அசோகன் இயக்கத்தில் ஜெய் பாடல்களுக்கு இசையமைக்க AK Shoun பின்னனி இசையமைக்க உருவாகி வருகின்ற மார்ச் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்ற திரைப்படம் அதையும் தாண்டி #புனிதமானது.

https://www.facebook.com/myinfozon/posts/2428753684081956


03/03/2020 – TUESDAY

Paakaati Po – The Movie
Vaanga Pesalaam interview with Paakaati Po
2days More

https://www.facebook.com/myinfozon/posts/2428348350789156


23/02/2020 – SUNDAY

Malaysia Vimarsagan மலேசிய விமர்சகன்20 February at 23:05 · 

உள்ளூர் திரைப்படங்களுக்கு கலைஞர்களின் ஆதரவு இல்லையா?

(Vimarsagan News 20/2/2020)

இம்மாதம் தொடக்கம் மலேசிய தமிழ் திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளுக்கு வர தொடங்கியுள்ளன. ஷீலா பிரவினாவின் ‘சந்தித்த நாள் முதல்’, எஸ்.பி.ஸ்ரீகாந்தின் ‘உனக்காகதானே’, கதிரவனின் ‘பாக்காட்டிப்போ’, விக்னேஷ் லோகராஜின் ‘அதையும் தாண்டி #புனிதமானது‘ ஆகிய திரைப்படங்கள் வரிசையில் நிற்கிறது.
Read More

%d bloggers like this: