Malaysia Saiva Samaya Peravai

Call 012-312 3607

15/10/2019 – TUESDAY

போர்ட்கிள்ளான் சைவ சமய மன்றத்தின் ஏற்பாட்டில்14.10.2019 தொடங்கப்பட்ட சிவபுராண பொருள் விளக்க வகுப்பில் 17 மாணவர்கள் இணைந்தனர். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி 7.30க்கு நடைபெறும் இவ்வகுப்பைப் பேரவையின் செயலாளர் திரு ந. செல்வகுமாரன் அவர்கள் வழிநடத்துகிறார்

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2288192074804785:116


9/10/2019 – WEDNESDAY

திருச்சிற்றம்பலம். மலேசிய சைவ சமயப் பேரவையின் வருடாந்திர நிகழ்வான நால்வர் விழா வரும் ஞாயிறு நடைபெறும்.

நாள்: 13.10.2019 (ஞாயிறு)
நேரம்: காலை மணி 8.30 
இடம்: பங்சார் அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் ஆலயம் வழிபாடு, திருமுறைப் பண்ணிசை மற்றும் சமய சொற்பொழிவு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நிகழ்வு முற்றிலும் இலவசம்.

ஆலய நிர்வாகத்தினர் காலை உணவும் மதிய உணவும் வழங்குவர்.

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2288191614804831


7/10/2019 – TUESDAY

வீடு தேடிப்பேசுவோம் – சுங்கை சீடு, பந்திங் 06.10.2019

சிவசிவ..
ஆலவாய் அண்ணலின் திருவருளால் தெலுக் பங்லிமா காராங் சைவ சமய மன்றத்தின் ஏற்பாட்டில் தொடர் பிரச்சாரம் பந்திங் நகரத்தில் அமைந்துள்ள சுங்கை சீடு எனும் குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. காலை மணி 10 க்குத் தொடங்கி மதியம் மணி 2 வரை நிறைவேற்ற இறைவன் திருவருள் கூடியது. சிவப்பணி தொடரும்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!

FOR MORE INFO:
https://www.facebook.com/myinfozon/posts/2288475524776440


20/5/19

24/4/19

14/4/19

22/2/19

9/1/19

31/12/18

30/12/18


img_8544


IMG_3275
IMG_3276