MALAYSIA HINDU SANGAM – KRIAN LOCAL COUNCIL

9/6/19

வணக்கம் 🙏 
இறை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.ம.இ.ச கிரியான் வட்டாரப்பேரவையின் அட்சயப்பாத்திரம் நிகழ்ச்சி,சுங்கை கிடோங் ஸ்ரீ பால சுந்தர மகா மாரியம்மன் ஆலயத்தில், இரவு மணி 7.30க்கு மிக சிறப்பாக நடந்தேறியது. 
சுமார் 50 பேர் கலந்துக்கொண்டதோடு,13 குடும்பத்தினர்களுக்கு சமையல் & உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
Akchaya Patra project by Malaysia Hindu Sangam Kerian with Sri Balasundaram Maha Mariamman Temple Sg Gedung.. Helping needs families by this project…. collecting sundries at temple.
வாழ்க இந்து சமயம்; வளர்க இந்து பெருமக்கள்
இறைசேவையில்,
திரு.தினகரன் கிருஷ்ணன்
ம.இ.ச கிரியான் வட்டாரப்பேரவை
கௌரவ செயலாளர்

Post Author: myinfozon