Thu. Feb 27th, 2020

myinfozon.com

Malaysia Indians Complete Information Database

Jothi Media

1 min read

20/02/2019 – MONDAY

Latcha Perabhu Rajagopal
வணக்கம்.
Tea Kadai App வெளியீட்டு விழா 19/01/2020 அன்று தலைநகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த Tea Kadai App வாயிலாக திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டுத்துறை, சமூகவியல், பொருளாதாரவியல் போன்ற பற்பல விஷயங்கள் மக்களிடையே பரவி மிகுந்த வரவேற்பைப் பெற்று பயனளிக்கும் மாபெரும் தகவல் சாதனமாக அமைவதற்காக இதனை உருவாக்கிய Jothy Media உரிமையாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் இந்த அரிய செயல் காலத்திற்கு ஏற்ற ஒன்றாகும். ஏனெனில், மலேசிய மண்ணில் தற்பொழுது நிறைய கலைஞர்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடைய திறமையை வெளிக்கொணரவும், வழிகாட்டியாக அமைவதற்கும் இந்த Tea Kadai App ஒரு மாபெரும் உந்துதலாகவும் உதவியாகவும் அமையும் என்பது வெள்ளிடை மலை. இவர்களின் இந்த மாபெரும் முயற்சியும் திட்டமும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க இவர்கள் கலைத் தொண்டு. வளரட்டும் இவர்கள் கலைப் பயணம்.
அன்புடன்,
முனைவர் DR. இலட்சப்பிரபு PhD.

https://www.facebook.com/myinfozon/posts/2390453187912006


Launched in 2019

editorial@jothimedia.com.my

An online and print media that reaches to the Indian community in Malaysia.

“Jothi Media” is wholly owned by Jothi Media Production (002940213-A)

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.