Thu. Feb 27th, 2020

myinfozon.com

Malaysia Indians Complete Information Database

PENALTY KICK & NETBALL SHOT CHALLENGE – PETALING JAYA

பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் கழகம் எதிர்வரும் 23-ஆம் திகதி பிப்ரவரி மாதம் 2020-யில் ” பினால்டி கிக் & நெட்பால் ஷோட் சேலஞ் எனும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. ஆண்களுக்கு பினால்டி கிக் போட்டியும் பெண்களுக்கு நெட்பால் ஷோட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் ஒரு குழுவில் 6 பேர் – ஒரு கோல் கீப்பர் + 5 விளையாட்டாளர்கள்.
நுழைவுக் கட்டணம் RM300 ஒரு குழுவுக்கு

பெண்கள் ஒரு குழுவில் 5 விளையாட்டாளர்கள்.
நுழைவுக் கட்டணம் RM250 ஒரு குழுவுக்கு

போட்டிகள் பிஜே விவேகானந்தா தமிழ்ப்பள்ளி திடலில் காலை மணி 9க்கு தொடங்கவுள்ளது.

இதில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சுற்றுவட்டார இந்திய இளைஞர்கள், வட்டார இளைஞர் அமைப்புக்கள் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர். மேல் விபரங்கள் பெற கீழ்க்கண்ட அலைப்பேசியில் கழக பிரதிநிதிகளை தொடர்புக்கொள்ளவும்.

0193789636
0149037679
0162162556
0162139774

Categories

[searchandfilter fields="search,category,post_tag"]

CATEGORIES

January

February 2020

March
SU
MO
TU
WE
TH
FR
SA
26
27
28
29
30
31
1
2
3
4
5
6
7
8
Events for February

4

No Events
Events for February

5

Events for February

6

9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
Events for February

18

No Events
Events for February

19

No Events
Events for February

20

23
24
25
26
27
28
29
1
2
3
4
5
6
7

Categories

January

February 2020

March
SU
MO
TU
WE
TH
FR
SA
26
27
28
29
30
31
1
2
3
4
5
6
7
8
Events for February

4

No Events
Events for February

5

Events for February

6

9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
Events for February

18

No Events
Events for February

19

No Events
Events for February

20

23
24
25
26
27
28
29
1
2
3
4
5
6
7
033983
Users Today : 724
Users Yesterday : 863
This Month : 19418
This Year : 33983
Total Users : 33983
Views Today : 3223
Total views : 164370
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.